திருவாரூர்: ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர்கள் பலி: அடுத்தடுத்து நடந்த சோக சம்பவங்கள்!
தமிழ்நாட்டில் ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர்கள் அடுத்தடுத்து நீரில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மற்றும் திருச்சி பகுதிகளில் நடந்த இந்த துயர நிகழ்வுகளின் முழு விவரம் இதோ.