நாகை மாவட்டத்தில் டெத்வா புயல் காரணமாக பெய்த கனமழையின் காரணமாக அதிகபட்ச மலை பதிவான வேதாரணியம் பகுதியில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ளே தண்ணீர் புகுந்தது இதனால் பக்தர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது
வேதாரண்யம்: கனமழை எதிரொலி வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ளே புகுந்த மழை நீர் - Vedaranyam News