திருவாரூர்: பரந்தூர் விமான நிலைய திட்டம்! மக்கள் வாழ்வை அழிக்கும் அபாயம் - சிபிஐ எச்சரிக்கை
மு. வீரபாண்டியன் தமிழ்நாட்டில் மக்கள் வாழ்வில் பாதிப்பை உண்டாக்கும் வளா்ச்சித் திட்டங்களை முற்றிலும் மறுப்பதாக அறிவித்தார். பரந்தூர் விமான நிலையம் தவிர்க்கப்படவேண்டும், விவசாயம் பாதுகாக்கபடும் என எச்சரிக்கை.