கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி டி.ஜெ.எஸ் பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெருவாயல் டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகள் கலந்துகொண்டு அட்சராப்பியாசம் செய்தனர்.