கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தொடர் மழை: சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி
கிருஷ்ணகிரியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் ஆவின் மேம்பாலம் சர்வீஸ் சாலை மற்றும் பழையபேட்டை பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.