கிண்டி: சென்னையில் சூதாட்ட தகராறு: நேபாள இளைஞர் கொலை - ஒருவர் கைது
Guindy, Chennai | Oct 24, 2026 சென்னையில் சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் நேபாள இளைஞர் கணேஷ் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பதுங்கியிருந்த கௌரவ் என்பவரை துரைப்பாக்கம் காவல்துறையினர் கைது செய்தனர்.