அரியலூர்: அரியலூரில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது
அரியலூர் வ.உ.சி நகரைச் சேர்ந்த சக்தி மணிகண்டன் (28), தனது நண்பரின் 4 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.