கிண்டி: மாதா மருத்துவக் கல்லூரி: 2026 MBBS மாணவர்கள் அறிமுக விழாவில் சபாநாயகர் பங்கேற்பு
Guindy, Chennai | Oct 24, 2026 மாதா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான MBBS மாணவர்கள் அறிமுக விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிராபகரன், மாணவர்களிடையே உரையாற்றினார்.