திருப்பத்தூர்: கோலாகலமாகத் தொடங்கிய அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மிதிவண்டி போட்டியை மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.