சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் திடீர் தர்ணா - காரணம் என்ன?
Salem, Salem | Nov 13, 2026 சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்க அனுமதி கோரி வாலிபர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பால் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்க அதிகாரிகள் அலைக்கழிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.