ராசிபுரம்: ராசிபுரத்தில் சாலையில் நடுவே படுத்த போதை ஆசாமி - வாகன ஓட்டிகள் கடும் அவதி
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையின் நடுவே மது போதையில் முதியவர் ஒருவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக படுத்துக் கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.