திருவாரூர்: நாகர்கோவிலில் அதிரடி போராட்டம்: 34 பேரூராட்சி தலைவர்களின் திடீர் உள்ளிருப்பு!
கன்னியாகுமரியில் 34 பேரூராட்சி தலைவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய நிலையில், தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே நாளில் நடந்த பரபரப்பான போராட்டங்கள் குறித்த விவரம் இதோ.