ஆவுடையார் கோவில்: கடைவீதியில் மத்திய அரசுக்கு எதிராக திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Ex எம் எல் ஏ உதயம் சண்முகம் தலைமையில் நடைபெற்றது
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நிதி வழங்காதமத்திய அரசை கண்டித்து ஆவுடையார் கோவில் கடைவீதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசுக்கு எதிரான கண்டன தோஷங்களை அனுப்பிய திமுகவினர்.