ஆவுடையார் கோவில்: வேல்வரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழாவில் அரசு அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா வேல்வரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஐம்பெரும் விழாவில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய பள்ளிக்கூடத்திற்கான பெயர் பலகை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றனர் இது தொடர்ந்து ஐம்பெரும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.