ஆவுடையார் கோவில்: காமன் பண்டிகையை முன்னிட்டு திருபுனவாசலில் நடைபெற்ற மாட்டுவண்டி போட்டியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர் Rs 3 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் கிராமத்தில் அமைந்துள்ள மன்மத சுவாமி கோவில் காமன் பண்டிகை முன்னிட்டு மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட மாட்டுவண்டி போட்டியை ஏராளமான பொதுமக்கள் சாலை ஓரத்தில் இருந்து பார்த்து ரசித்தனர். பெற்றவர்களுக்கு விழா குழுவினர் மூன்று லட்சம் மதிப்பிலான ரொக்க பணத்தை பரிசாக வழங்கினர்.