திருவாரூர்: நெல்லையில் டாஸ்மாக் கடைகள் மூடிப் போராட்டம்; 20 ஊழியர்கள் சஸ்பெண்ட்
நெல்லை மற்றும் தென்காசி டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம். அதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் இன்று மூடப்பட்டன.