இராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 'ஒருவருக்கு ஒரு மரம்' திட்டம் அறிமுகம்: மரம் நடும் பணியில் மாணவர்கள்
ராமநாதபுரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நோக்கில் 'ஒருவருக்கு ஒரு மரம்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நேசனல் அகாடமி பள்ளி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பெரிய கண்மாய் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பெற்றோர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு அவற்றை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.