நாமக்கல்: நாமக்கல் டாஸ்மாக் விவகாரம்: வீடியோவை நம்பி நடவடிக்கை எடுக்க வேண்டாம் - ஊழியர்கள் கோரிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக வரும் வீடியோக்கள் பொய்யானவை என டாஸ்மாக் கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது. சமூக வலைத்தள வீடியோக்களை நம்பி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கூடாது என ஒருங்கிணைப்பாளர் நீதிநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.