திருப்பத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில்: உற்சவ முருகனுக்கு புதிய மயில் வாகன வெள்ளோட்டம்
திருப்புத்தூர் திருத்தளிநாதர் திருக்கோயிலில் உற்சவ முருகப் பெருமானுக்காக உருவாக்கப்பட்ட புதிய மயில் வாகனத்தின் வெள்ளோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.