துறையூர்: துறையூர் அரசு மருத்துவமனையில் சகி சேவை மையம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
துறையூர் அரசு மருத்துவமனைகள் பெண்களுக்கான உதவி மையமான சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று துவங்கி வைத்தார் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சேவை வழங்க இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது மாவட்டத்தின் கடைக்கோடி மக்களுக்கும் சேவைகள் சென்றடையும் வகையில் திருச்சி மாவட்டத்தில் கூடுதலாக துறையூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் சகி சேவை மையம் ஆட்சியருடன் மாவட்ட சேர்மன்