Public App Logo
Jansamasya
Jharkhand
���िल्ली
���िरफ्तार
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Uttarpradesh
Jdu
Sambalpur
Cyclone
���ादी
Crimenews
Bareilly
Bcci
Agra
Breaking
Aimim
Railway
Biharnews
Jodhpur
Fatehpur
Kanganaranaut
Amitshah
Meerut
Fire
Jhansi
Rain
No video available

துறையூர்: ஆலத்துடையான் பட்டியில் முழு நேர நியாய விலைக் கடையை துறையூர் தொகுதி எம்எல்ஏ ஸ்டாலின் குமார் திறந்து வைத்தார்

துறையூர் வட்டம் ஆலத்துடையான் பட்டி கிராம மக்கள் தங்களுக்கு முழு நேர நியாய விலை கடை வேண்டும் என்று எம் எல் ஏ விடம் கோரிக்கையை வைத்தனர். மக்களின் கோரிக்கையை அடுத்து எம்எல்ஏவின் முயற்சியால் முழுநேர நியாய விலை கடை அமைக்கப்பட்டது. இந்த முழு நேர நியாய விலை கடையை எம் எல் ஏ பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் அது சமயம் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

MORE NEWS