துறையூர்: மதுராபுரியில் கழிவுநீர் கால்வாய் பணிக்கான பூமி பூஜை மாவட்ட சேர்மன் அடிக்கல் நாட்டி வைத்தார்
துறையூர் அருகே மதுராபுரியில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை மாவட்ட சேர்மன் நிதியில் 18 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. பூமி பூஜையில் மாவட்டச் சேர்மன் தர்மன் ராஜேந்திரன் கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை சரவணன், மதுராபுரி ஊராட்சி மன்ற தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.