ராசிபுரம்: நாமக்கல்: ராசிபுரம் பகுதியில் ரூ.82.65 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் அவர்கள் ராசிபுரம் வட்டத்தில் நடைபெற்று வரும் ரூ.82.65 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கல்வி, சுகாதாரம் மற்றும் குடிநீர் திட்டப் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.