நாமக்கல்: நாமக்கல்லில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்: ஜாதி வாரியான கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரியான கணக்கெடுப்பை நீக்க வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.