பழனி: பழனியில் குவிந்த பக்தர்கள்: 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
தொடர் விடுமுறை காரணமாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வின்ச் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள், சுமார் 2 மணி நேரம் கழித்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.