கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி தொழிற்பேட்டையில் 4 நாட்களாக தேங்கியுள்ள மழைநீர்: அவதிப்படும் மக்கள்
கும்மிடிப்பூண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் போதிய வடிகால் வசதி இல்லாததால், கடந்த 4 நாட்களாக சாலைகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் தாழ்வான பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.