நாமக்கல்: நாமக்கல்லில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: திரைக் கவர்ச்சியால் மக்கள் ஏமாற மாட்டார்கள் - முன்னாள் அமைச்சர் மதிவேந்தன் பேச்சு
நாமக்கல்லில் சட்டப்பேரவையில் ஸ்டாலின் குறித்து விஜய் பேசியதைக் கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் மதிவேந்தன் மற்றும் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். வரும் தேர்தலில் திமுக தக்க பதிலடி கொடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.