Public App Logo
Jansamasya
News
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Gujarat
Accident
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Jharkhand
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Nsui
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
Uttarpradesh
Haryana
Cricket
Lucknow
Uttarakhand
Crimenews

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை மணப்பெண் தெருவில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

Tondiarpet, Chennai | Dec 17, 2025
கொருக்குப்பேட்டை மண்ணப்பன் தெரு பகுதியில் சென்னை வடக்கு மாவட்டம் ஆர் கே நகர் கிழக்கு பகுதி திமுக 42 வது வட்ட கழக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் ஆர்டி சேகர்,சட்டமன்ற உறுப்பினர் ஜே ஜே எபிநேசர் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

MORE NEWS

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை மணப்பெண் தெருவில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது - Tondiarpet News