புது வண்ணாரப்பேட்டை எஸ்என் செட்டி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த பாஸ்கர் என்ற முதியவரிடம் தெரிந்த நபரான நவீன் என்பவர் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அவர் சட்டை பையில் வைத்திருந்த 330 ரூபாயை பறித்துக் கொண்டு சென்றது குறித்து எச்5காவல் நிலையத்தில் பாஸ்கர் அளித்த புகாரின் பெயரில் நவீனை கைது செய்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.