Public App Logo
Jansamasya
News
Bjp
National
Bihar
���ीजेपी
���िधायक
Congress
Modi
Delhi
Viral
���ाजस्थान
Jharkhand
Rajasthan
���ध्यप्रदेश
���मित_शाह
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
���रियाणा
Haryana
���ादी
Crimenews
Indore
Nda
School
Politics

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த அப்பாஸ் எஸ் ஐ ஆர் படிவத்தை பூர்த்தி செய்ய ஏ ஐ தொழில்நுட்பத்தில் ஏற்றுவதற்கு புதிய கண்டுபிடித்துள்ளார்.

Tondiarpet, Chennai | Nov 19, 2025
ஆர் கே நகர் தொகுதிக்குட்பட்ட பட்டேல் நகர் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் என்ற இளைஞரின் சீரிய முயற்சியால் ஏ ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு ஆப்புகளை உருவாக்கிய அவர் தற்போது எஸ் ஐ ஆர் படிவத்தை பூர்த்தி செய்யும் தொழில்நுட்பத்தை கண்டறிந்து இணையதளங்களை உருவாக்கியுள்ளார் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் தமிழகம் முழுவதும் இந்த ஆப்பை பயன்படுத்தி பொதுமக்களுக்கு எஸ் ஐ ஆர் படிவத்தை நிரப்ப உதவ முடியும் என அவர் தெரிவித்தார்

MORE NEWS