Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
जनसमस्या
चुनाव
बीजेपी
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Iyc
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
महिला
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Mp
Madhyapradesh
Ahmedabad
Pmmodi
Rahulgandhi

விழுப்புரம்: கோவைக்கு பிரதமர் மோடி வந்தபோதே மெட்ரோ ரயில் திட்டத்தினை அறிவித்திருக்கலாம் தமிழக முதல்வர் எதையும் நிச்சயமாக போராடி வெல்ல கூடியவர் என விழுப்புரத்தில்

Viluppuram, Viluppuram | Nov 21, 2025

MORE NEWS

திண்டிவனத்தில் அதிரடி: போதை மாத்திரைகள் விற்ற சிறுவன் உட்பட 4 பேர் கைது! 

சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்டு, திண்டிவனம் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 102 போதை மாத்திரைகள் (வலி நிவாரணிகள்), 9 சிரஞ்சிகள் மற்றும் 3 செல்போன்களை திண்டிவனம் காவல் நிலைய போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.

மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில், டிஎஸ்பி மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யப்பன் தலைமையிலான போலீசார் திண்டிவனம் விவேகானந்தா நகர் பகுதியில் இந்த அதிரடி வேட்டையை நடத்தினர். கைது செய்யப்பட்ட சிவகுரு பிரசாத் (24), ஸ்ரீராம் (20), லோகேஷ் (18) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

#Tindivanam #VillupuramNews #PoliceArrest #TN32NewsMedia #BreakingNews #TamilNaduPolice

திண்டிவனத்தில் அதிரடி: போதை மாத்திரைகள் விற்ற சிறுவன் உட்பட 4 பேர் கைது! சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்டு, திண்டிவனம் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 102 போதை மாத்திரைகள் (வலி நிவாரணிகள்), 9 சிரஞ்சிகள் மற்றும் 3 செல்போன்களை திண்டிவனம் காவல் நிலைய போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில், டிஎஸ்பி மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யப்பன் தலைமையிலான போலீசார் திண்டிவனம் விவேகானந்தா நகர் பகுதியில் இந்த அதிரடி வேட்டையை நடத்தினர். கைது செய்யப்பட்ட சிவகுரு பிரசாத் (24), ஸ்ரீராம் (20), லோகேஷ் (18) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். #Tindivanam #VillupuramNews #PoliceArrest #TN32NewsMedia #BreakingNews #TamilNaduPolice

Viluppuram, Viluppuram | Jun 10, 2026

விழுப்புரம் பாஜகவில் கூண்டோடு ராஜினாமா செய்த 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் - அண்ணாமலை இயக்கத்தில் ஐக்கியம்! 

தமிழக பா.ஜனதாவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு ஆதரவாக, விழுப்புரம் மாவட்ட பா.ஜனதா கூடாரம் மெல்ல மெல்ல காலியாகி வருகிறது! ஏற்கனவே முன்னாள் எம்.எல்.ஏ ஏ.ஜி.சம்பத் விலகிய நிலையில், நேற்று மாவட்ட பொருளாளர் முருகன், துணைத்தலைவர்கள் குபேரன், சிலம்பரசன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பா.ஜனதாவில் இருந்து அதிரடியாக விலகினர்.

விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, அண்ணாமலையின் பதாகைகளுடன் கோஷமிட்டபடி தங்களது ராஜினாமா கடிதங்களை ஒப்படைத்தனர். "தற்போதைய பா.ஜனதா தலைமை உழைத்தவர்களை மதிப்பதில்லை; கட்சி வாக்கு வங்கி 1 சதவீதத்திற்கும் கீழ் சென்றுவிட்டது" என விலகிய நிர்வாகிகள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்!

#Villupuram #BJP #Annamalai #PoliticalUpdates #BreakingNews #VillupuramNews #TN32NewsMedia

விழுப்புரம் பாஜகவில் கூண்டோடு ராஜினாமா செய்த 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் - அண்ணாமலை இயக்கத்தில் ஐக்கியம்! தமிழக பா.ஜனதாவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு ஆதரவாக, விழுப்புரம் மாவட்ட பா.ஜனதா கூடாரம் மெல்ல மெல்ல காலியாகி வருகிறது! ஏற்கனவே முன்னாள் எம்.எல்.ஏ ஏ.ஜி.சம்பத் விலகிய நிலையில், நேற்று மாவட்ட பொருளாளர் முருகன், துணைத்தலைவர்கள் குபேரன், சிலம்பரசன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பா.ஜனதாவில் இருந்து அதிரடியாக விலகினர். விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, அண்ணாமலையின் பதாகைகளுடன் கோஷமிட்டபடி தங்களது ராஜினாமா கடிதங்களை ஒப்படைத்தனர். "தற்போதைய பா.ஜனதா தலைமை உழைத்தவர்களை மதிப்பதில்லை; கட்சி வாக்கு வங்கி 1 சதவீதத்திற்கும் கீழ் சென்றுவிட்டது" என விலகிய நிர்வாகிகள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்! #Villupuram #BJP #Annamalai #PoliticalUpdates #BreakingNews #VillupuramNews #TN32NewsMedia

Viluppuram, Viluppuram | Jun 10, 2026