திருப்பத்தூர்: மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் - 9 மனுக்கள் ஏற்பு
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 9 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துகுமரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.