நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 126 செவிலியர் பணியிடங்கள்: உடனே விண்ணப்பியுங்கள்!
நாமக்கல் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் 126 செவிலியர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மாத ஊதியம் ரூ.21,000. தகுதியானவர்கள் செப்டம்பர் 25, 2026 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு namakkal.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்.