திருவாரூர்: விழுப்புரத்தில் தடைசெய்யப்பட்ட 630 புகையிலை பாக்கெட்டுடன் ஒருவர் கைது!
விழுப்புரம், கோவை, பா்கூர், வேலூர் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி, விற்பனை செய்தவர்கள் போலீசாரால் சிக்கினர். தமிழகத்தில் புகையிலை தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக நடைபெற்று வருகின்றன.