பழனி: பழனியில் பாமக திண்டுக்கல் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்: முக்கிய ஆலோசனைகள்
பழனியில் நடைபெற்ற பாமக திண்டுக்கல் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில், செப்டம்பர் 17 தியாகிகள் நினைவு தினம் மற்றும் கட்சி பணிகளை வலுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.