விருதுநகர்: சுதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் 35 ஹஜ் பயணம் மேற்கொள்பவர் களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சொட்டு மருந்து தடுப்பூசி வழங்கப்பட்டது
விருதுநகர் மாவட்டத்திலிருந்து இந்த வருடம் 35 பேர் ஹஜ் பயணம் செல்கின்றனர் இவர்களுக்கு சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இரத்த அழுத்தம் பரிசோதனை மற்றும் சொட்டு மருந்து வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.