விருதுநகர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது இன்று 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் மாவட்ட ஆட்சியர் ஒப்படைத்தார்.