விருதுநகர்: மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினாள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியர் எச்சரிக்கை
குழந்தை தொழிலாளர் நலமாக மாவட்டமாக உருவாக்க பலர் நடவடிக்கையில் எடுக்கப்பட்டு வரும் நிலையில் மாவட்டத்தில் பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தை மற்றும் வளர்ச்சி இல்லா பருவத் தொழிலாளர்களை பணிக்கான இரண்டு ஆண்டுகள் சிறகு தண்டனை மற்றும் 50,000 மதிக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விட்டுள்ளார்