விருதுநகர்: வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நல மாநில கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல மாநில கூட்டமைப்பு விருதுநகர் ஆட்டோ கன்சல்டிங் அசோசியேசன் இணைந்து மாநில மற்றும் மாவட்டத் தலைவர் தலைமையில் ஆர் சி புக் தபாலில் அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது