விருதுநகர்: ஆட்சியரகம் கட்டனார்பட்டி மக்கள் தனியார் நிதி நிறுவனத்தில் கட்டி ஏமாந்த பணத்தை பெற்று தருமாறு புகார் மனு.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கரலிங்கபுரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்த கட்டனார்பட்டியை சேர்ந்த மக்கள் நிதி நிறுவனம் நடத்தி பணத்தை எடுத்துக் கொண்டு ஏமாற்றி விட்டு சென்று விட்டனர் அதனால் நாங்கள் கட்டிய பணத்தை திரும்ப பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.