விருதுநகர்: கூரை க்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாமக சார்பில் சித்திரை முழு நிலவுக்கு பொதுமக்களை வீடு வீடாகச் சென்று அழைப்பு விடுத்தனர்
சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு வரும் முன் மே ஒன்பதாம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது இதற்காக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து வன்னியர்களையும் வரவேற்பு வருகின்றனர் மத்திய மாவட்ட செயலாளர்கள் டேனியல் தலைமையில் கூறறைகுண்டு ஊராட்சி பகுதிகளில் வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரம் வழங்கி வரவேற்பு அளித்தனர்