ராசிபுரம்: நாமக்கல்: சூர்ப்பநகை கோவில் திருவிழா! 3 நாட்கள் கடுகு தாளிக்காமல் உணவா?
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அழியா இலங்கை அம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இங்கு அரிசிக்கு பதிலாக சிறுதானியங்களை மட்டுமே உண்பதும், 3 நாட்கள் கடுகு தாளிக்காமல் சமைப்பதும் பாரம்பரியமாகத் தொடர்கிறது. ராமாயண சூர்ப்பநகைக்கு அமைந்த சிறப்புமிக்க கோவில் இது.