திருப்பத்தூர்: மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த உயர் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கஜலட்சுமி மற்றும் ஆட்சியர் நல்லசிவன் தலைமையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.