கீழ்வேளூர்: திருப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
நாகை மாவட்டம் திருப்பூண்டியில் மேகதாட்டு அணை விவகாரம் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்திற்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.