பழனி: பழனியில் கனமழை: வெயில் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கத்திற்குப் பிறகு, இன்று மாலை பெய்த இடி மின்னலுடன் கூடிய கனமழையால் குளிர்ந்த சூழல் நிலவுகிறது. இந்த மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.