ராசிபுரம்: பிள்ளாநல்லூர் மாரியம்மன் கோவில் திருவிழா: பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லூர் மாரியம்மன் கோவில் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று பொங்கல் வைத்தும், சிறப்பு வழிபாடு செய்தும் அம்மனை வழிபட்டனர்.