Public App Logo
Jansamasya
News
���ुलिस
Bjp
National
Police
Bihar
���ीजेपी
Uttar_pradesh
���िधायक
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
���िल्ली
Breakingnews
���हिला
Narendramodi
Madhya_pradesh
Madhyapradesh
Pmmodi
Ipl
Rahulgandhi
Haryana
Uttarakhand
Crimenews
Education
China
Bareilly

சிங்கம்புனரி: கீழத்தெருவில் கருப்பசாமி ஆடிப்படையல் விழா, சாமியாடி அரிவாள் மீது ஏறி திருவீதி உலா

சிங்கம்புணரி கீழத்தெரு கருப்பசாமி கோவில் ஆடி களரி திருவிழா ஆற்றில் தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக சிங்கம்புணரி வந்தனர் 6 அடி நீளம் உள்ள இரண்டு அறிவாள்கள் மீது ஏறி அதன் மேல் சாமியாடியபடி முன்னே செல்ல பின்னால் பெண் பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்து திண்டுக்கல்-காரைக்குடி சாலை ,பெரிய கடை வீதி வழியாக நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து கீழத்தெருவில் உள்ள மழுவெந்தி கருப்பர் கோவிலை வந்தடைந்தனர்.

MORE NEWS