காரைக்குடி: சினிமா பட பாணியில் 1.5 கிலோ தங்கம், சிவம் தியேட்டர் அருகில் வழிப்பறி செய்த வழக்கில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நபர் கைது
Karaikkudi, Sivaganga | Aug 7, 2025
மதுரையைச் சேர்ந்தவர் விஜயராஜா (40) ஆக.4-ம் தேதி இரவு, மதுரை நகைக்கடை வியாபாரிகளிடம் வாங்கிய 1.5 கிலோ தங்கக்கட்டியின்...