Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
भारत
बीजेपी
भाजपा
मुख्यमंत्री
Congress
Modi
Delhi
Viral
शराब
पेट्रोल
Up
दिल्ली
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Nsui
Pmmodi
Ipl
Rahulgandhi
यूपी
Bhopal

சிங்கம்புனரி: எஸ்.புதூர் மாந்தகுடிபட்டியில் புரவி எடுப்பு திருவிழா கோலாகலம்

சிங்கம்புணரி அருகே மாந்தகுடிபட்டி அடைக்கலம் காத்த அய்யனார் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.குதிரை, யானை, காளை, மதலை, நாகம், பைரவர், எலி, பாதம், கண் உள்ளிட்ட புரவிகளை கிராம மக்கள் ஒன்றுகூடி, அரண்மனை குதிரை முன்னே செல்ல, நேர்த்திக்கடன் புரவிகளை சுமந்து அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலுக்கு எடுத்துச்சென்றனர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

MORE NEWS