Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Gujarat
भाजपा
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Patna
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Nsui
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
Bhopal
Uttarpradesh
Haryana
Hardoi
Cricket
No video available

காரைக்குடி: பாண்டியன் திடலில் ஜனநாயக பாதுகாப்பு மாநாடு - இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 7% அதிகரிக்க தீர்மானம்

Karaikkudi, Sivaganga | Aug 4, 2025
காரைக்குடி பாண்டியன் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஜனநாயக பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.பாதை மாறும் இளைய சமுதாயம் ,இஸ்லாம் கூறும் இனிய குடும்பம் , மதவாதத்தால் அழியும் ஜனநாயகம் என்ற தலைப்புகளில் பங்கேற்றவர்கள் சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரையாற்றினார்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்கள் ,பெண்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

MORE NEWS

காரைக்குடி: பாண்டியன் திடலில் ஜனநாயக பாதுகாப்பு மாநாடு - இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 7% அதிகரிக்க தீர்மானம் - Karaikkudi News